மொறா முன்னோடிப் பரீட்சை என்றால் என்ன?
கா.பொ.த உயர்தர கணித உயிரியல் பிரிவு மாணவர்கள் இறுதிப்பரீட்சையை சந்திப்பதற்கு முன்பு அவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் மொறட்டுவைப் பல்கலைக் கழக பொறியியற் பீட தமிழ் மாணவர்களால் நடாத்தப்படும் முன்னோடிப் பரீட்சையாகும்.
ஆனால் மாணவர்களுக்கு இவ்வாறான மாதிரிப் பரீட்சைகள் மிகப் பரீட்சையமானவை. ஆனால் மற்றைய பரீட்சைகளை விட எமது பரீட்சை மாணவர்கள் மத்தியில் பிரபல்யமாக உள்ளது.
- பரீட்சை வினாத்தாள்கள் மிகப் பிரபல்யமான மற்றும் கற்பித்தலிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் அதிக வருடங்கள் அனுபவத்தைக் கொண்ட தேர்ச்சி மிக்க ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றன.
- இறுதிப் பரீட்சையில் மாணவன் சந்திக்கப்போகும் அதே சூழலை இப் பரீட்சை வழங்கக்கூடியவாறு வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களின் நேர முகாமைத்துவம் அதிகரிக்கிறது.
- இறுதிப் பரீட்சைகளைப் போன்று இசற் புள்ளிகளை கணிப்பிட்டு அதற்கு ஏற்றாற் போல் மாவட்ட மற்றும் அகில இலங்கை தரவரிசைகள் கணிப்பிடப்பட்டுகிறன.
இப் பரீட்சைக்கு தோற்றுவதன் மூலம் மாணவர்கள் இறுதிப் பரீட்சையை சிறந்த முறையில் எதிர்கொள்ள கூடியதாக உள்ளது.
உங்களது பரீட்சை நிலையத்தை கண்டறியுங்கள்
22 மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள 67 பரீட்சை நிலையங்களில் நீங்கள் உங்கள் பரீட்சைகளை எழுத முடியும். விபரங்களை அறிய கீழே உங்களது மாவட்டத்தினை தெரிவு செய்யுங்கள்
மின் கற்றல் காணொளிகள்
ஒவ்வொரு பாடங்களிலும் முக்கியமான விடயப்பரப்புக்களை சிறந்த முறையில் மாணவர்கள் விளங்கிக் கொள்வதன் பொருட்டு மின் கற்றல் காணொளிகளை எமது Youtube தளத்தில் வெளியிட்டுள்ளோம். காணொளிகளை காண்பதற்கு கீழே ஒரு பாடத்தினை தெரிவுசெய்யுங்கள்.
கடந்த கால வினாத்தாள்களை தேடுகின்றீர்களா??
மொறா முன்னோடிப் பரீட்சையின் கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் விடைகள் அலகு ரீதியாக தொகுக்கப்பட்டு எமது இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது உங்களுக்கு தேவையான வினாத்தாளை உடனடியாக தேடிப் பெற முடிகிறது.
வினாத்தாள்களை பார்வையிடபரீட்சை அட்டவணை - 2022
வருடங்கள்
மாவட்டங்கள்
பரீட்சை நிலையங்கள்
மாணவர்கள்
மொறா பரீட்சை - 2022 | செயற்குழு

சங்கரன்
தலைவர்,Student of Department of Computer Science and Engineering

சாருஜன்
செயலாளர்,Student of Department of Electrical Engineering

சானுஜென்
பொருளாளர்,Student of Department of Computer Science and Engineering

லதுசனன்
உப தலைவர்Student of Department Civil Engineering
தொடர்பு கொள்ள
எமது முகவரி
நீர்வேலி தெற்கு நீர்வேலி, யாழ்ப்பாணம்
.மின்னஞ்சல்
moraetamils@gmail.com
தொலைபேசி எண்
tel:+94 76 866 7087
Mora E-Tamils
We, Engineers are very much concerned about the society and
its betterment and belief that the betterment of the society will bring a prosperous and hybrid future
generation than the irrelevant mutations.
It is very obvious that how the engineering students in our society bring up themselves and plan out schemes to assist our community in many ways. We too, the Tamil people of The University of Moratuwa brought together ourselves under the banner of Mora E-Tamils.