மொறா பரீட்சை அன்புடன் வரவேற்கிறது.

உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்

தமிழில் English

மொறா முன்னோடிப் பரீட்சை என்றால் என்ன?

கா.பொ.த உயர்தர கணித உயிரியல் பிரிவு மாணவர்கள் இறுதிப்பரீட்சையை சந்திப்பதற்கு முன்பு அவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் மொறட்டுவைப் பல்கலைக் கழக பொறியியற் பீட தமிழ் மாணவர்களால் நடாத்தப்படும் முன்னோடிப் பரீட்சையாகும்.

ஆனால் மாணவர்களுக்கு இவ்வாறான மாதிரிப் பரீட்சைகள் மிகப் பரீட்சையமானவை. ஆனால் மற்றைய பரீட்சைகளை விட எமது பரீட்சை மாணவர்கள் மத்தியில் பிரபல்யமாக உள்ளது.

  • பரீட்சை வினாத்தாள்கள் மிகப் பிரபல்யமான மற்றும் கற்பித்தலிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் அதிக வருடங்கள் அனுபவத்தைக் கொண்ட தேர்ச்சி மிக்க ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றன.
  • இறுதிப் பரீட்சையில் மாணவன் சந்திக்கப்போகும் அதே சூழலை இப் பரீட்சை வழங்கக்கூடியவாறு வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்களின் நேர முகாமைத்துவம் அதிகரிக்கிறது.
  • இறுதிப் பரீட்சைகளைப் போன்று இசற் புள்ளிகளை கணிப்பிட்டு அதற்கு ஏற்றாற் போல் மாவட்ட மற்றும் அகில இலங்கை தரவரிசைகள் கணிப்பிடப்பட்டுகிறன.

இப் பரீட்சைக்கு தோற்றுவதன் மூலம் மாணவர்கள் இறுதிப் பரீட்சையை சிறந்த முறையில் எதிர்கொள்ள கூடியதாக உள்ளது.

கடந்த கால வினாத்தாள்களை தேடுகின்றீர்களா??

மொறா முன்னோடிப் பரீட்சையின் கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் விடைகள் அலகு ரீதியாக தொகுக்கப்பட்டு எமது இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது உங்களுக்கு தேவையான வினாத்தாளை உடனடியாக தேடிப் பெற முடிகிறது.

வினாத்தாள்களை பார்வையிட

மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு எம்மால் ஒரு செயலி

க.பொ.த உயர்தர மாணவர்கள் தமது சந்தேகங்களை வீட்டிலிருந்தவாறே தீர்ப்பதற்கு ஒரு கலந்துரையாடல் தளத்தினை அமைத்துள்ளோம். இந்த செயலியினூடாக மாணவர்களின் உயர்தர பாடங்களாகிய இணைந்தகணிதம், உயிரியல், பௌதீகவியல், மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களில் எழும் சந்தேகங்களை வினாவி அதற்கான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Get it on Google Play

மின் கற்றல் காணொளிகள்

ஒவ்வொரு பாடங்களிலும் முக்கியமான விடயப்பரப்புக்களை சிறந்த முறையில் மாணவர்கள் விளங்கிக் கொள்வதன் பொருட்டு மின் கற்றல் காணொளிகளை எமது Youtube தளத்தில் வெளியிட்டுள்ளோம். காணொளிகளை காண்பதற்கு கீழே ஒரு பாடத்தினை தெரிவுசெய்யுங்கள்.உங்களது பரீட்சை நிலையத்தை கண்டறியுங்கள்

18 மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள 45 பரீட்சை நிலையங்களில் நீங்கள் உங்கள் பரீட்சைகளை எழுத முடியும். விபரங்களை அறிய கீழே உங்களது மாவட்டத்தினை தெரிவு செய்யுங்கள்

வினாத்தாள் தயாரிக்கும் குழு

பரீட்சை வினாத்தாள்கள் மிகப் பிரபல்யமான மற்றும் கற்பித்தலிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் அதிக வருடங்கள் அனுபவத்தைக் கொண்ட தேர்ச்சி மிக்க ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றன.


திரு. P. செந்தில்நாதன்

கணிதம் - I

BSc, Dip in Ed,
பிரபல ஆசிரியர்,
New Science Hall (யாழ்ப்பாணம்)

திரு. B. ரவீந்திரன்

கணிதம் - II

BSc,
பிரபல ஆசிரியர்,
VCM (யாழ்ப்பாணம்)

திரு. S. குணசீலன்

உயிரியல் - I

மூத்த விரிவுரையாளர்,
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை.
Popular Biology Teacher.

திரு. R. குகானந்தன்

உயிரியல் - II

BSc, PGDE, M Ed
பிரபல ஆசிரியர்,
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி


திரு. R. குமரன்

பௌதிகவியல்

MSc,
பிரபல ஆசிரியர்,
New Science World (யாழ்ப்பாணம்)

திரு. R. குகன்

பௌதிகவியல்

BSc,
பிரபல ஆசிரியர்,
New Science World (யாழ்ப்பாணம்)

திரு. டயஸ் லோகநாதன்

இரசாயனவியல்

BSc (Hons), Spl in Chem,
பிரபல ஆசிரியர்,
New Science World (யாழ்ப்பாணம்).

திரு. K. ஜெயகாந்தன்

இரசாயனவியல்

BSc (Hons), PGDE,
பிரபல ஆசிரியர்,
அம்பாறை.

PLATINUM    SPONSOR

What is all about us?

We, Engineers are very much concerned about the society and its betterment and belief that the betterment of the society will bring a prosperous and hybrid future generation than the irrelevant mutations.

It is very obvious that how the engineering students in our society bring up themselves and plan out schemes to assist our community in many ways. We too, the Tamil people of The University of Moratuwa brought together ourselves under the banner of Mora E-Tamils. We also stand along with our Tamil Literary Association in all its speculations and extend our heartiest support to them during

  • Thamilaruvi
  • Sotkanai
  • Brammam, Jeevanathi,...etc

All these programmes are designed and developed with the motive of strengthening the longevity and enrichment of culture and tradition of the society. The organization Mora E-Tamils was established and fostered by the Tamil students of the Engineering faculty of University of Moratuwa with the sole aim of uplifting and forward-moving the academic standards of the Tamil speaking students in our country.

மொறா பரீட்சை கடந்து வந்த பாதை

0

🕑

வருடங்கள்

0

மாவட்டங்கள்

00

🏢

பரீட்சை நிலையங்கள்

0

மாணவர்கள்

Our Sponsors

பரீட்சையை நடாத்த எம்முடன் கைகோர்ப்பவர்கள்

மொறா பரீட்சை - 2021 | செயற்குழு


லக்ஸ்மன்

தலைவர்,
Student of Department of Electrical Engineering

லகுபரன்

செயலாளர்,
Student of Department of Mechanical Engineering

மிதுன்

பொருளாளர்,
Student of Department of Mechanical Engineering

சிவகஜன்

பரீட்சை நடாத்துனர்,
Student of Department of Computer Science & Engineering
தொடர்பு கொள்ள

தொடர்பு கொள்ள

எமது முகவரி

நீர்வேலி தெற்கு நீர்வேலி, யாழ்ப்பாணம்

.

மின்னஞ்சல்

moraetamils@gmail.com

தொலைபேசி எண்

tel:+94 76 865 2858

Mora E-Tamils

We, Engineers are very much concerned about the society and its betterment and belief that the betterment of the society will bring a prosperous and hybrid future generation than the irrelevant mutations.


It is very obvious that how the engineering students in our society bring up themselves and plan out schemes to assist our community in many ways. We too, the Tamil people of The University of Moratuwa brought together ourselves under the banner of Mora E-Tamils.

Loading
Your message has been sent. Thank you!